Saturday, April 20, 2024
Home » இலங்கை வந்த சிம்பாப்வே அணி

இலங்கை வந்த சிம்பாப்வே அணி

- 3 ஒரு நாள் மற்றும் 3 T20 போட்டிகளில் பங்கேற்பு

by Prashahini
January 4, 2024 10:54 am 0 comment

இலங்கை போட்டிக்கான சுற்றுப்பயணத்தில் இணையவுள்ள சிம்பாப்வே அணி இலங்கை வந்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் சிம்பாப்வே அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 T20 அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஜனவரி 06ஆம் திகதி முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT