நட்புறவு மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பன குறித்து சம்பிய நாட்டு சபாநாயகர் நெல்லே முட்டியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரும் கலந்துரையாடியுள்ளனர். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள சம்பிய நாட்டு சபாநாயகர் நெல்லே முட்டி மற்றும் அவர் தலைமையிலான...