இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவிப்
பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை திருத்தப் பலன்.
வாகனம் விற்கப் பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டு பயணம் தடை. சில ருக்கு நரம்பு,
வாதம் சம்பந்தப்பட்ட ரோகங்களை கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு, விசா ரணை தடை.
பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாண வர்களுக்கும், கலைஞர்களுக்கும் சிறிது நன்மை.
இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் பிரச் சினை. உத்தியோகத்தர்களுக்கு இடையூறு
வியாபாரத் தில் சமநிலை. கொடுக்கல், வாங்கல் ஏமாற்றம். வீடு, மனை திருத்தப் பலன்.
பொருள் வரவு. வெளிநாட்டு பிரயாணம் தடை. சிலருக்கு முதுகுவலி, தலைவலி போன்ற ரோகங்களை
கொடுக்கும். அரசியல்வாதிக ளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுப காரியம்
தடைப்பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கு நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.
இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன்னே ற்றம். உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு.
வியாபார த்தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை வாங்கப் பலன்.
பொருள் வரவு. வெளிநாட்டு பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு இடுப்பு வலி, மார்பு
சம்பந்தப்பட்ட ரோகங்களை கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி.
பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும், கலைஞ ர்களுக்கும் உயர்வு.
கடகம்
புனர்ப+சம் 4ம் பாதம், ப+சம், ஆயிலியம்
இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி. உத்தியோகத்தர்களுக்கு புதுப் பதவி.
வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை வாங்கப் பலன். பொருள்
வரவு. வெளிநாட்டு பிர யாணம் நிறைவேறும். சிலருக்கு சளி, உஷ்ணம் சம்பந் தப்பட்ட
ரோகங்களை கொடுக்கும். அரசியல்வாதி களுக்கு வழக்கு விசாரணை வெற்றி. பெண்களுக்கு
சுபகாரியம். மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் முன் னேற்றம்.
சிங்கம்
மகம், ப+ரம், உத்தரம் 1ம் பாதம்
இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் இடை யூறு. உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினை.
வியாபாரத் தில் விருத்தி குறைவு. கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை மாற்றம். பொருள்
நஷ்டம். வெளி நாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறைவேறும். சில ருக்கு வயிறு, கழுத்து
சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை.
பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் நன்மை இல்லை.
கன்னி
உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்
இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் உயர்வு. உத்தியோகத்தர்களுக்கு முன்னேற்றம்.
வியாபாரத்தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை வாங்கப் பலன். பொருள்
வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு நெஞ்சு வலி, தோல் சம்பந்தப்பட்ட
ரோகங்களை கொடுக்கும். அரசி யல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண் களுக்கு
சுபகாரியம். மாணவர்களுக்கும், கலைஞர்களு க்கும் உயர்வு.
துலாம்
சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்
இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் இடை யூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவிப்
பிரச்சினை. வியா பாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை விற்கப் பலன்.
பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறைவேறும். சிலருக்கு வாதம், கண்
எரிச்சல் போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை.
பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு மத்திமம், கலைஞர்களுக்கு நன்மை இல்லை.
விருச்சிகம்
விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை
இந்த வாரம் நன்மை இல்லை.
தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம்.
கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனைக்கு செலவு. வாகனம் திருத்தப் பலன். பொருள் நஷ்டம்.
வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு வாதம், சளி சம்பந்தப்பட்ட ரோகங்களைக்
கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை.
மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு மத்தி மம்.
தனுசு
மூலம், ப+ராடம், உத்தராடம் 1ம் பாதம்
இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் ஏற்ற, இறக்கம். உத்தியோகத்தர்களுக்கு
பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல் வாங்கல் தடை. வீடு, மனை திருத்தப் பலன்.
பொருள் நஷ்டம். வெளி நாட்டு பிரயாணம் தடை. சிலருக்கு கால்வலி, உஷ் ணம்
சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசி யல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை.
பெண்க ளுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை
இல்லை.
இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி. உத்தியோகத்தர்களுக்கு புதுப் பதவி.
வியாபாரத்தில் இலாபம். வீடு, மனை இலாபம். கொடுக்கல், வாங் கல் வெற்றி. பொருள் இலாபம்.
வெளிநாட்டுப் பிர யாணம் நிறைவேறும். சிலருக்கு குடல், வாதம் சம்பந்தப்பட்ட
ரோகங்களைக் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்க ளுக்கு
சுபகாரியம். மாணவர்களுக்கும், கலைஞர்களு க்கும் முன்னேற்றம்
இந்த
வாரம் மத்திமம். தொழில் வகையில் பிரச் சினை. உத்தியோகத்தர்களுக்கு இடமாமற்றம் வியாபா
ரத்தில் சிறு விருத்தி. கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை மாற்றம். பொருள் வரவு.
வெளிநாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறைவேறும். சிலருக்கு மார்பு, இடுப்பு
சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடு க்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை.
பெண்களுக்கு சுபகாரியம் தடைப்பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கு சிறிது நன்மை.
கலைஞர்களுக்கு மத்திமம்.
மீனம்
ப+ரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி
இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன்னே ற்றம். உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு.
வியாபா ரத்தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் சிறிது நன்மை. வீடு, மனை வாங்கப் பலன்.
பொருள் வரவு. வெளி நாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு வயிறு ரோகம், கழுத்து
வலி போன்ற ரோகங்களைக் கொடு க்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை வெற்றி.
பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் விருத்தி.