புத் 63 இல. 10

விரோதி வருடம் மாசி மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ரபியுல் அவ்வல் பிறை 20

SUNDAY MARCH 07, 2010

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்து பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு

தொழில்நுட்ப சாட்சியங்களும் இணைப்பு; முழு அறிக்கை இந்த வாரம் இராணுவ தளபதியிடம் கையளிப்பு

இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக சரத் பொன்சேகாவுக்கு எதிராகப் பதியப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை இராணுவத் தளபதியிடம் இந்தவாரம் கையளிக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

விவரம் »

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்டத்தின் முதன்மை வேட்பாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் இல்லத்திற்கு விஜயம் செய்த போது பிடிக்கப்பட்ட படம். தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பசில் ராஜபக்ஷ நேற்று மாலை ஸ்ரீபதியின் இல்லத்திற்கு சென்று ஸ்ரீபதியின் மனைவி தில்ருக்ஷியுடன் உரையாடிக்கொண்டிருக்கின்றார். கம்பஹா மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னணிக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாகவும் திருமதி தில்ருக்ஷி தெரிவித்தார்.

(படம்: சமிந்த ஹித்தெட்டிய)

 

ஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐ. நா. செயலாளர் நாயகம் நியமிக்கத் தீர்மானித்துள்ளதை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றதும், விரும்பத்தகாததுமான செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நேற்று முன்தினம் (வெள்ளி) தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு . . .

விவரம் »

 

Advertisements______________________

Navayugaya

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk

TRC

www.defence.lk


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.