புத் 62 இல. 39

சர்வதாரி வருடம் புரட்டாதி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷவ்வால் பிறை 07

SUNDAY SEPTEMBER 27, 2009

.
வ்வார பலன்

27-09-2009 முதல் 03-10-2009 வரை

மேடம்
 

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை மாற்றம். வாகனத்திற்கு செலவு. பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு சளி, உஷ்ணம் சம்பந்தப்பட்ட ரோகம் காட்டும். அரசி யல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண் களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் பிரச்சினை. உத்தியோகத்தர்களுக்கு பதவி மாற்றம். வியாபாரத்தில் தடை. கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனைக்கு செலவு. வாகனம் திருத்தப் பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு வாதம், கபாலம் சம்பந்தப்பட்ட ரோகம் காட் டும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி. உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் நன்மை, வீடு, மனை இலாபம். பொருள் இலாபம். வெளிநாட்டுப் பிரயா ணம் நிறைவேறும். சிலருக்கு நரம்பு ரோகம், கால் வலி போன்ற ரோகங்களைக் காட்டும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்க ளுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும், கலைஞர்களுக் கும் முன்னேற்றம்.


கடகம்
 

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி. உத்தியோகத்தர்களுக்கு புதுப்பதவி. வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல் வாங்கல் விருத்தி. வீடு, மனை, வாகன இலாபம். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிர யாணம் நிறைவேறும். சிலருக்கு சிரசு சம்பந்தப்பட்ட தோல்வி வியாதி போன்ற ரோகங்களைக் காட்டும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும், கலைஞ ர்களுக்கும் உயர்வு.


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் ஏற்ற, இறக்கம். உத்தியோகத்தர்களுக்கு இடையூறு. வியாபா ரத்தில் சிறு விருத்தி. கொடுக்கல் வாங்கல் மத்திமம். வீடு, மனை மாற்றம். வாகனம் விற்கப் பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை ப்பட்டு நிறைவேறும். சிலருக்கு இடுப்பு, மார்பு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் காட்டும். அரசியல்வாதி களுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுப காரியம் தடைப்பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல், தடை. வீடு, மனை விற்கப் பலன். வாகனம் திருத்தப் பலன். நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு வாதம். கண் எரிச்சல் போன்ற ரோகங்களைக் காட் டும். அரசி யல்வாதிகளுக்கு நன்மை வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி. உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் நன்மை. வீடு, மனை, வாகனம் வாங்கப் பலன். வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு இடுப்பு, மார்பு சம்பந் தப்பட்ட ரோகங்களைக் காட்டும். அரசியல்வா திகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம் மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் முன் னேற்றம்.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் ஏற்ற, இறக்கம். உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் மத்திமம். வீடு, மனை மாற்றம். வாகனத்திற்கு செலவு. பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை ப்பட்டு நிறைவேறும். சிலருக்கு வாதம், கபாலம் சம் பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதி களுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம். தடைப்பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் சிறிது நன்மை.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினை. வியா பாரத்தில் ஏற்ற இறக்கம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை விற்கப் பலன். வாகனம் திருத்தப் பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு சிரசு சம்பந்தப்பட்ட கண்வலி போன்ற ரோகங்களைக் காட்டும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் பிரச்சினை. உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம். வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனைக்கு செலவு. வாகனம் விற்கப் பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு கழுத்துவலி மூட்டு வலி போன்ற ரோகங் களைக் காட்டும். அரசியல்வாதிகளுக்கு ரிபிlழி, விசா ரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி உத்தயோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை வாகன இலாபம். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு சளி, உஷ்ணம் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் காட்டும். அரசியல்வாதி களுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் உய ர்வு.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி. உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம். வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் நன்மை. வீடு, மனை வாகன இலாபம். வெளிநாட்டுப் பிரயாணம் நிறை வேறும். சிலருக்கு வாதம், கபாலம் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரி யம். மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் முன்னேற் றம்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk