புத் 62 இல. 37

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1430 ரமழான் பிறை 23

SUNDAY SEPTEMBER 13, 2009

 
.

வீட்டு கஜhனாவை நிறைக்கும் தமன்னா

வீட்டு கஜhனாவை நிறைக்கும் தமன்னா

போகிற போக்கைப் பார்த்தால் தமன்னா இல்லாத படமே இருக்காது போலிருக்கிறது. அயன் வெற்றிக்குப் பிறகு தமன்னா முற்றிலும் பரபரப்பாகிவிட்டார்.

கைவசம் ஏராளமான படங்கள் வந்த வரைக்கும் லாபம் என்று வாங்கிக் கொண்டு கல்லாப்பெட்டியை நிறைக்கும் தமன்னா. கண்டேன் காதலை படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டார்.

இப்போது தெலுங்கில் இருந்து தமிழுக்கு தழுவலாகும். ஹெப்பி டேஸ் படத்தின் தமிழ் (தழுவல்) இனிது இனிது படத்தில் கதாநாயகியும் இவர்தான். இவர் நடிப்பில் பையா வெளியீடுக்காகக் காத்திருக்கிறது.

அடுத்து ஜெயம் ரவியுடன் தில்லாங்கடி யில் நடிக்கிறார். தெலுங்குப் படங்களிலும் நடித்து வரும் தமன்னா. விஜய் நடிப்பில் எஸ். பி. ராஜ்குமார் இயக்கத்தில் ஒருபடத்தில் அடுத்து நடிக்கப் போகிறார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk