புத் 62 இல. 37

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1430 ரமழான் பிறை 23

SUNDAY SEPTEMBER 13, 2009

.
வ்வார பலன்

13-09-2009 முதல் 19-09-2009 வரை 

மேடம்
 

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி. உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு மனை வாங்கப் பலன், வாகனம் வாங்கப்பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு தலைவலி, முதுகுவலி போன்ற ரோகங்களைக் கொடுக் கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும் கலைஞர்க ளுக்கும் முன்னேற்றம்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவி பிரச்சினை. வியாபாரத்தில் விருத்தியின்மை. வீடு மனை, வாகனம் விற்கப்பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிர யாணம் தடை. சிலருக்கு மூட்டுவலி, மார்பு சம்பந்தப் பட்ட ரோகங்களை கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் ஏற்ற, இறக்கம். உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபாரத்தில் விருத்தி குறைவு. கொடுக்கல் வாங்கல் தாமதம். வீடு மனை வாகனம் திருத்தப் பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறை வேறும். சிலருக்கு கண் எரிச்சல், கபாலம் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடைப் பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கு நன்மை. கலை ஞர்களுக்கு நன்மை இல்லை.


கடகம்
 

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவி பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல் வாங்கல் தடை. வீடு மனை விற்கப்பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு வாதம், கால் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கும் சிறிது நன்மை. கலைஞர்களுக்கும் நன்மை இல்லை.


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன்னேற்றம். உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபாரத்தில் விருத்தி. வீடு மனை, வாகனம் வாங்க பலன். பொருள் வரவு. வெளிநாட்டு பிரயாணம் நிறை வேறும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தோல் வியாதி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிக ளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் உயர்வு.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் ஏற்ற, இறக்கம். உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு மனைக்கு செலவு. பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு வயிற்று வலி, சிரசு சம் பந்தப்பட்ட ரோகங்களை கொடுக்கும். அரசியல்வாதிக ளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடைப்பட்டு நிறைவேறும். மாணவர்களுக் கும் கலைஞர்களுக்கும் நன்மை.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன்னேற் றம். உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபாரத்தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் நன்மை. வீடு, மனை, வாகனம் வாங்கப் பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு குடல், உஷ்ணம் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வா திகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுப காரியம். மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் விருத்தி.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு மனை விற்கப் பலன். வாகனம் விற்கப் பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு நீரிழிவு, சளி போன்ற ரோகங்களை கொடுக் கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன் னேற்றம். உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு. வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் நன்மை. வீடு மனை வாங்க பலன். வாகனம் விற்கப் பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு கண் எரிச்சல், கபாலம் சம்பந்தப்பட்ட ரோகங் களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசா ரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்க ளுக்கும் கலைஞர்களுக்கும் விருத்தி.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன்னேற் றம். உத்தியோகத்தர்களுக்கு பதவிப் உயர்வு. வியாபா ரத்தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் நன்மை. வீடு, மனை, வாகனம் விற்கப்பலன். பொருள் வரவு. வெளி நாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு நரம்பு தோல்வி சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும் அரசி யல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை வெற்றி. பெண்க ளுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும். கலைஞர்களுக்கு உய¨வு.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவி பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு மனை விற்கப் பலன், பொருள் நஷ்டம். வெளி நாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு தலைவலி முதுகு வலி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவி பிரச்சினை. வியாபாரத்தில் விருத்தியின்மை. கொடுக்கல் வாங்கல் தடை. வீடு மனை விற்கப்பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு நரம்பு, தோல் சம்பந்தப்பட்ட ரோகங்களை கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk