ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை கடமைக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை ஊழியர்கள், சம்பள பிரச்சினையை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை (12) முதல் நான்கு நாட்களாக பணி பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். ...