எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 6 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 5 இனாலும் ஒட்டோ டீசல் ரூபா 4 இனாலும், சுப்பர் டீசல் ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய இன்று நள்ளிரவு (12) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலை...