பேஸ்புக் மூலம் திறக்கப்பட்டுள்ள 80 வீதமான போலியான கணக்குகள், பேஸ்புக் தலைமையகத்தால் இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் நீக்கப்படவுள்ளது.இத்தகவலை, இலங்கையின் கணினி அவசர தயார்நிலை ஒருங்கிணைப்பு மையத்தின் (CERT) முதன்மை தகவல்கள் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.CERT...