பிணையில் செல்ல விசேட நீதிமன்றம் அனுமதிமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.தங்காலை, வீரகெட்டிய, மெதமுலான டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாண பணிகளின்போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி...