- ரூ. 4 கோடி 40 இலட்சம் பெறுமதியாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேச கடற்கரையை அண்டிய பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 134 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.நேற்று (09) இரவு குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட 134 கி.கி. (ஈர...