அமெரிக்காவில் பாரிய தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதே தினத்தில், கடந்த 2001 ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கி வந்த அல்கொய்தா அமைப்பினால், அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள், மற்றும் பென்டகன் மீது தாக்குதல்கள்...