- 2023 ஜனவரி முதல் நடைமுறையில்இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு (CSP), உலக உணவுத் திட்டத்தின் (WFP) நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இம்மூலோபாய திட்டம் 2023 முதல் 2027 டிசம்பர் வரைக்குட்பட்ட காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டதுடன் அதற்கான பெறுமதி 74.87 மில்லியன் அமெரிக்க டொலர்...