ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, தாம் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என பெற்றோலிய தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (25) பெற்றோலிய தொழிற் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்களை...