கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஆட்டுப்பட்டித்தெரு, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.அத்துடன், கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில், 60ஆவது தோட்டம் (ஹெட்டேவத்த) தோட்டப் பகுதியும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.கொவிட்-19 பரவலைத்...