அனைவரும் பயன்படுத்தும் குறுந்தகவல் பயன்பாடான வட்ஸ்அப்பில் (WhatsApp) இதுவரை முதல் ஒரு வருடத்திற்கு மட்டும் இலவசமாகவும் அதன் பின் 0.99$ ஐ வருடாந்த கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினை விதித்திருந்தது. தற்போது அந்த தடையை நீக்கும் வகையில் அதன் வருடாந்த கட்டணத்தை அகற்றியுள்ளதாக அறிவித்துள்ளது....