- இராஜினாமா செய்த அருந்திக மீண்டும் பதவிப்பிரமாணம்இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.தனது பதவியை இராஜினாமா செய்த அருந்திக பெனாண்டோ மீண்டும் தனது இராஜாங்க அமைச்சராக...