நாளை (21) முற்பகல் 11.00 மணி முதல் கொழும்பு 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 பகுதிகளில் 9 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.நாளை (21) மு.ப. 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 9 மணித்தியாலத்திற்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...