- பெறுமதி ரூ. 12.5 மில்லியன்- ஏற்றுமதியாளர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதுசட்டவிரோதமாக கடத்த முயற்சி செய்யப்பட்ட 120 கிலோகிராம் வல்லப்பட்டை மற்றும் 120 கிலோகிராம் சந்தனத்தை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.40 அடி குளிரூட்டப்பட்ட கொள்கலனில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை...