- டிசம்பர் நடுப்பகுதியில் செயற்பாடுகள் ஆரம்பம்- 3,000 இற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள்- 250 மில். அமெ. டொலர் பெறுமதியான டயர் உற்பத்தி நிலையம்- ஏற்றுமதிக்கும் பெரும் உந்துதல்அமெரிக்க டொலர் 250 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்டுள்ள Rigid Tyre Corporation (Pvt) Ltd டிசம்பர் அங்குரார்ப்பணம் செய்யத்...