தொழிற்துறை மென்பொருள் தீர்வுகளுக்கான முன்னணி புத்தாக்க கண்டுபிடிப்பு நிறுவனமான VMware, Inc. (NYSE: VMW), வெங்கடேஷ் முரளியை வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வியட்நாமின் பொது முகாமையாளராகவும் தலைவராகவும் நியமிப்பதாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம்...