- கட்டுப்படியாகும் விலைகளில்Vivo Mobile Lanka அடுத்த தலைமுறை ஸ்மார்ட் போன்கள் இரண்டை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.Y50 மற்றும் Y30 ஆகிய இந்த இரு மொடல்களும் இளம் தலைமுறையினரின் ஒன்லைன் பாவனைக்கான தீர்வாக அமைவதுடன், அவர்களது கேமிங் விருப்பங்கள் மற்றும் புதிய படைப்புகளுக்கும் தூண்டுதலாக அமையவுள்ளன...