- பாதுகாப்பு தொடர்பான சம்பவத்தை அடுத்து நடவடிக்கை- முன்பதிவுகளை மீள் புதுப்பிக்குமாறு விண்ணப்பதாரிகளுக்கு அறிவுறுத்தல்கொழும்பில் உள்ள இந்திய வீசா விண்ணப்ப சேவை நிறுவனம் (IVS Pvt. Ltd) மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய உயர் ஸ்தானிகராலயம் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது....