சுற்றுலா இந்திய அணியுடன் இடம்பெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தினேஸ் சந்திமால் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார். வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை இழந்த தினேஸ்...