பிரதமர் ரணில் இன்று உரைவியட்நாம் ஹெனோய் நகரில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை இடம்பெறவுள்ளதுடன் இலங்கையின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு மேற்படி மாநாடு...