கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.நேற்று (08) இரவு காலி, ஊரகஸ்மங்ஹந்திய, கொரகீன பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர், டொனால்ட் சம்பத் உயிரிழந்துள்ளதாக பொலிசார்...