வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களின் சந்தைப் பெறுமதியை அதிகரிக்க அவற்றை உற்பத்தியாளர்களின் விதிமுறைகளின் பிரகாரம் பராமரிக்க வேண்டுமெனவும், குறிப்பாக தற்போதைய இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் இதனை முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டுமெனவும், 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முன்னணி வாகன...