இலங்கையின் பிரபல ஒட்டோமொபைல் சேவை வழங்குனரான Sterling Automobiles Lanka Pvt Ltd நிறுவனம், SterlingCars.lk என்ற இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையத்தளமானது வாகனங்களை கொள்வனவு செய்வதற்கும், விற்பனை செய்வதற்குமான தளமாக இயங்கவுள்ளது. இந்த இணையத்தளமானது பல்வேறு வகையான வர்த்தகநாமங்கள் மற்றும்...