- சந்தேகநபர் திருமணமான பெண்ணின் 24 வயதான முன்னாள் காதலன்- வவுனியா, நீலியாமோட்டை பகுதியில் சம்பவம்இன்று (13) காலை, வவுனியா, பறயனாலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலியாமோட்டை பகுதியில் பெண் ஒருவர் வீடொன்றில் துப்பாக்கிச் சூட்டின் மூலம் கொல்லப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்....