ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளருமான வாசுதேவ நாணயக்கார நகர அபிவிருத்து மற்றும் வீடமைப்பு அமைச்சின் பொது மக்கள் தினத்தில் இன்றையதினம் (22) கலந்துகொண்டிருந்தார்.கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய சூழ்நிலை காரணமாக பொது மக்கள் தினம் முறையாக நடத்தப்படாத...