- ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை இவ்வருடம் டிசம்பர் வரை 6 மற்றும் 3 மாதங்களுக்கு நீடிப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய, இவ்வருடம் ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...