எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இதனை அறிவித்துள்ளார்.அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்...