- அவையை விட்டு வெளியேறினார் மாநகர முதல்வர்கல்முனை மாநகர சபையின் 34ஆவது அமர்வின்போது உறுப்பினர்களிடையே அமளி துமளி ஏற்பட்ட நிலையில், மாநகர முதல்வர் சபை அமர்வை இடைநிறுத்திவிட்டு சபை மண்டபத்தை விட்டு வெளியேறினார்.கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (27) புதன் கிழமை பிற்பகல் 3.00...