ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உட்பட கட்சியில் எதிர்பார்க்கப்பட்ட மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாமையினாலேயே தேசிய அமைப்பாளர் பதவியை நிராகரித்ததாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்...