பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அத்துல சேனாரத்ன தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கும் எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை...