தங்குதடையின்றிய டிஜிட்டல் அனுபவத்திற்கான உத்தரவாதம்நாடு தழுவிய 4G வலையமைப்பு மற்றும் எடிசலாட் கூட்டிணைப்புச் செய்ததைத் தொடர்ந்து, 2 2G/3G வலையமைப்பு ஆகியவற்றின் முன்னெடுப்புப் பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில்,ஹட்ச் இப்போது 078 மற்றும் 072 மொபைல் இலக்க பாவனையாளர்களுக்கு தனது சுய-பேணல் app இனை...