யுத்த வெற்றியின் 12ஆவது ஆண்டு நிறைவு மற்றும் தேசிய படைவீரர் ஞாபகாரத்தத்தை முன்னிட்டு இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த 6,744 இற்கும் அதிகமானோர், அடுத்த தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.இன்றையதினம் (19) கடற்படை மற்றும் விமானப் படைகளைச் சேர்ந்த 2,003 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக...