- தற்போது சிகிச்சையில் 142 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புடைய மேலும் 10 பேர் அடையாளம்- மாலைதீவு 02 கென்யாவிலிருந்து வந்த ஒருவர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 11 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்....