- 14 வருடங்கள் திருத்தப்படாத புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணமும் திருத்தம்ஐந்து (05) வருடங்களுக்கும் மேலாக திருத்தம் செய்யப்படாத புகையிரதப் பயணிகள் போக்குவரத்துக் கட்டணம், பதினான்கு (14) வருடங்களுக்கு மேலாக திருத்தம் செய்யப்படாத புகையிரத சரக்குகள் போக்குவரத்து மற்றும் தபால் போக்குவரத்து...