- அனைத்து தமிழ் எம்.பிக்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைப்புதமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் (Parliamentary Tamil Caucus) ஒன்றை பாராளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி, இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ...