போரா மாநாட்டினால் சுற்றுலா துறைக்கு வருமானம்சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகளை ஒரே நாளில் மேற்கொள்ளும் சேவையை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) அறிமுகம் செய்துள்ளது.இது தொடர்பில் இன்றைய தினம் (04) கொழும்பிலுள்ள இலங்கை சுற்றுலா...