- திருமணப் பதிவாளரான அவர் அடிப்படைவாத கருத்துகளை விதைத்தாகவும் குற்றச்சாட்டுஸஹ்ரான் ஹாஸிமின் கருத்துகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த குழுவினர் மீது, கடந்த 2017இல் காத்தான்குடி அலியார் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஸஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 5 பேருக்கு அபயமளித்த...