முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மீது தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை விசாரிக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் விசேட மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.அதன் உறுப்பினர்களாக மேல் நீதிமன்ற நீதிபதிகளான நாமல்...