திருகோணமலை, திருக்கடலூர் பகுதியில் இருந்து இன்று (25) காலை 5.45 மணியளவில் சிறிய படகில் 4 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றதில் படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை நிலையையும் மீறி இவ்வாறு கடலுக்குச் சென்றதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது....