ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று காலை (08) மன்னார் ஆயர் இல்லம், திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் அமைந்தது. ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாஸ குழுவினர் மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ...