உலகின் மிகவும் பிரபலமான குறுகிய வடிவ மொபைல் வீடியோ பகிர்வு சமூக ஊடக தளமான TikTok, இளைஞர்கள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. TikTok அதன் Screen Time கருவியை அதிக பாவனையாளர் நட்பு விருப்பங்களுடன் புதுப்பித்துள்ளது மற்றும் இளைய பாவனையாளர் கணக்குகளுக்கு...