முதல் 10 இடங்களுக்குள் இலங்கை வீரர்கள் இல்லைஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசையில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சனைக் கடந்து 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள பந்து வீச்சாளர்களுக்கான தர வரிசையில், முதல் 10...