கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, இன்றையதினம் (08) குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையிலுள்ள தலைமை அலுவலகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இவ்வாறு கடவுச்சீட்டு...