- வரி அறவிடும் அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் கணனி வலையமைப்பை தயாரிக்க முடியவில்லை- கோபா குழுவில் கவனம்இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் மற்றும் அரச வருமானத்தில் அதிக பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களில் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் கோபா குழுவில் கவனம் செலுத்தப்பட்டது....